தமிழ்ப் புத்தகங்கள் தொடர்பான அனைத்துத் தகவல்களையும் ஒரே இடத்தில் திரட்டித் தரும் நோக்குடன் விருபா இணையதளம் 2005 முதல் செயற்பட்டுவருகிறது.


தமிழ்நாட்டின் தலவரலாறுகளும் பண்பாட்டுச் சின்னங்களும்
பதிப்பு ஆண்டு : 1983
பதிப்பு : இரண்டாம் பதிப்பு(2006)
ஆசிரியர் :
கந்தசாமி, வி
பதிப்பகம் : பழனியப்பா பிரதர்ஸ்
Telephone : 914428132863
விலை : 104
புத்தகப் பிரிவு : வரலாறு
பக்கங்கள் : 391
அளவு - உயரம் : 18
அளவு - அகலம் : 12
தமிழக அரசின் முதற்பரிசு பெற்ற புத்தகம்
புத்தக அறிமுகம் :
தமிழ் நாட்டின் பண்டைப் பண்பாடுகளினது ஆதாரமாகவும் வெளிப்பாடாகவும் இருக்கிற தலங்களையும் அவற்றின் வரலாறுகளையும் ஆராய்வதன் மூலம் எமது பண்பாடு குறித்த ஒரு தெளிவான அடையாளத்தினைப் பெறமுடியம். இந்தநூலும் அந்த தேடலின் பால் எழுதப்பட்டு தொகுக்கப்பட்டிருக்கிறது.

கருத்தாக்கம் - செயல் - சேகரம் | Conceptualised & Created By : T.Kumaresan