தமிழ்ப் புத்தகங்கள் தொடர்பான அனைத்துத் தகவல்களையும் ஒரே இடத்தில் திரட்டித் தரும் நோக்குடன் விருபா இணையதளம் 2005 முதல் செயற்பட்டுவருகிறது.


நீதியைத் தேடி....
பதிப்பு ஆண்டு : 2006
பதிப்பு : முதற் பதிப்பு (2006)
ஆசிரியர் :
பாலா, வாரண்ட்
பதிப்பகம் : கேர் சொசைட்டி
Telephone : 919865252386
விலை : 50
புத்தகப் பிரிவு : சட்டம்
பக்கங்கள் : 208
புத்தக அறிமுகம் :
இந்நூலில் மிகவும் முக்கியமானது நமக்கு நாமே வாதாடுவதற்கான உரிமை எதன் அடிப்படையில் ?, இப்படி வாதாடுவதால் ஏற்படும் தீமை இல்லாத பயன்கள் என்னென்ன? ஒரு வழக்கை எப்படி கொண்டு சென்று திறமையாக நடத்துவது எப்படி? ஒருவேளை நம்மீது வழக்கு நடவடிக்கை என் வந்தால் எப்படி திறமையாக எதிர்கொள்வது ? என விளக்கியுள்ளார்.

கருத்தாக்கம் - செயல் - சேகரம் | Conceptualised & Created By : T.Kumaresan