தமிழ்ப் புத்தகங்கள் தொடர்பான அனைத்துத் தகவல்களையும் ஒரே இடத்தில் திரட்டித் தரும் நோக்குடன் விருபா இணையதளம் 2005 முதல் செயற்பட்டுவருகிறது.


பேரறிவாளன் (ஓர் தத்துவ நூல்)
பதிப்பு ஆண்டு : 2000
பதிப்பு : முதற் பதிப்பு (2000)
ஆசிரியர் :
அய்யூப், ப.யூ மெஹர்aiyoobs@indiatimes.com
பதிப்பகம் : பாத்திமா பதிப்பகம்
Telephone : 919442429038
விலை : 60
புத்தகப் பிரிவு : தத்துவம்
பக்கங்கள் : 104
இது ஒரு மொழிபெயர்ப்பு ஆக்கம்
மூல மொழி : English
மூல ஆசிரியர் : Khalil Gibran
புத்தக அறிமுகம் :
கலீல் கிப்ரானின் புகழ் பெற்ற The Prophet என்ற நூல் இங்கே அதன் தன்மை கெடாமல் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது. இதே நூலிற்கு தமிழில் வேறு பல மொழிபெயர்ப்புகளும் உண்டு என்றாலும் அய்யூப் அவர்களின் மொழிபெயர்பு மூல நூலிற்கு நிகராகவும் சில இடங்களில் மேலும் சிறப்பான கவிநயத்தோடும் உள்ளது.

கருத்தாக்கம் - செயல் - சேகரம் | Conceptualised & Created By : T.Kumaresan