தமிழ்ப் புத்தகங்கள் தொடர்பான அனைத்துத் தகவல்களையும் ஒரே இடத்தில் திரட்டித் தரும் நோக்குடன் விருபா இணையதளம் 2005 முதல் செயற்பட்டுவருகிறது.


அன்புள்ள மகனே...!
பதிப்பு ஆண்டு : 2006
பதிப்பு : முதற் பதிப்பு (2006)
ஆசிரியர் :
தாஜுத்தீன், சி.எஸ் துபாஷ்thanalpathippagam@gmail.com
பதிப்பகம் : தணல் பதிப்பகம்
Telephone : 919841011078
விலை : 30
புத்தகப் பிரிவு : இஸ்லாம் - கட்டுரைகள்
பக்கங்கள் : 64
புத்தக அறிமுகம் :
அலி (ரலி) அவர்கள் தங்கள் மனாருக்கும், கி.பி. 657 இல் எகிப்திய ஆளுநராக நியமித்த மாலிக்.ஏ.அக்ஷ்தர் என்பவருக்கும் எழுதப்பட்ட சரித்திரமுக்கியத்துவம் வாய்ந்த இரண்டு கடிதங்களின் தொகுப்பே இந்த சிறிய நூல்.

கருத்தாக்கம் - செயல் - சேகரம் | Conceptualised & Created By : T.Kumaresan