தமிழ்ப் புத்தகங்கள் தொடர்பான அனைத்துத் தகவல்களையும் ஒரே இடத்தில் திரட்டித் தரும் நோக்குடன் விருபா இணையதளம் 2005 முதல் செயற்பட்டுவருகிறது.


தகவல் பெறும் உரிமை
பதிப்பு ஆண்டு : 2005
பதிப்பு : முதற் பதிப்பு (2005)
ஆசிரியர் :
சுப்பிரமணி, இரா
பதிப்பகம் : பொன்னி
Telephone : 914424333235
விலை : 35
புத்தகப் பிரிவு : சட்டம்
பக்கங்கள் : 104
புத்தக அறிமுகம் :
இன்றைக்கு நடைமுறைக்கு வந்திருக்கும் தகவல் பெறும் உரிமைச் சட்டம் மக்கள் கையில் கிடைத்திருக்கும் ஓர் அரஇய சட்ட ஆயுதம். இதன் மூலம் ஆட்சியாளர்களையும் அதிகாரிகளையும் அவர்களின் திட்டங்களையும் அவை நடைமுறைப்படுத்தப்படும் விதங்களையும் மக்கள் கண்காணிக்க முடியும். இச்சட்டப்படி அரசுத் துறைசார்ந்த தகவல்களைக் கேட்டுப் பெற்று அதனை ஆய்வு செய்து திட்டங்களை நிறைவேற்றியவர்களையும் அதற்கு ஒப்புதல் அளித்த அதிகாரிகளையும் நாம் கேள்வி கேட்க முடியும்.

கருத்தாக்கம் - செயல் - சேகரம் | Conceptualised & Created By : T.Kumaresan