தமிழ்ப் புத்தகங்கள் தொடர்பான அனைத்துத் தகவல்களையும் ஒரே இடத்தில் திரட்டித் தரும் நோக்குடன் விருபா இணையதளம் 2005 முதல் செயற்பட்டுவருகிறது.


அசோகரின் கல்வெட்டுக்கள்
பதிப்பு ஆண்டு : 2004
பதிப்பு : முதற் பதிப்பு (2004)
ஆசிரியர் :
இரகுநாதன், தி.கி
பதிப்பகம் : சாளரம்
Telephone : 919445182142
விலை : 50
புத்தகப் பிரிவு : தொல்லியல் ஆய்வு
பக்கங்கள் : 80
இது ஒரு மொழிபெயர்ப்பு ஆக்கம்
மூல மொழி : English
மூல ஆசிரியர் : தினேஷ் சந்திர சர்க்கார்
புத்தக அறிமுகம் :
அசோகர் கல்வெட்டுக்கள் பெரும்பாலானவை பிராகிருத மொழியிலும் ஒரு சில கிரேக்க, அரமைக் மொழியிலும் உள்ளன.அவை பல்வேறு ஆசிரியர்களால் ஆங்கிலக்குறிப்புகளுடன் பதிப்பிக்கப்பட்டுள்ளன. அவற்றின் தொகுப்பு யாவருக்கும் பயன்படும் வகையில் சிறந்த கல்வெட்டு ஆராய்சியாளரான தினேஷ் சந்திர சர்க்காரால் ஆங்கிலத்தில் எளிய நடைமுறையில் மொழிபெயர்க்கப்பட்டு இந்திய அரசின் வெளியீட்டுப் பிரிவினால் 1957 இல் வெளியிடப்பட்டது. ஆங்கில மொழிபெயர்ப்பினைத் தழுவி இத்தமிழ் மொழி பெயர்ப்பு செய்யப்பட்டுள்ளது.

கருத்தாக்கம் - செயல் - சேகரம் | Conceptualised & Created By : T.Kumaresan