தமிழ்ப் புத்தகங்கள் தொடர்பான அனைத்துத் தகவல்களையும் ஒரே இடத்தில் திரட்டித் தரும் நோக்குடன் விருபா இணையதளம் 2005 முதல் செயற்பட்டுவருகிறது.


சிந்திக்கும் நாணல் - மார்க்சியமும் மாற்றுத் தத்துவங்களும்
பதிப்பு ஆண்டு : 2004
பதிப்பு : முதற் பதிப்பு (2004)
ஆசிரியர் :
ராஜதுரை, எஸ்.வி
பதிப்பகம் : பொன்னி
Telephone : 914424333235
விலை : 90
புத்தகப் பிரிவு : பொதுவுடமை
பக்கங்கள் : 192
புத்தக அறிமுகம் :
ஆசிரியரின் முப்பதாண்டுகால கட்டுரைகளின் தொகுப்பு தெகார்த்தே, பாஸ்கல், கீர்க்கெகார்ட், ஹூஸர்ல், சார்த்தர் போன்ற மேலைத்தேய தத்துவவாதிகளைப் பற்றிய அறிமுகங்கள், அவர்களைப் பற்றிய மார்க்சிய மதிப்பீடுகள் இந்நூலில் அடங்கியுள்ளது. மார்க்ஸ், எங்கெல்ஸ், லெனின், மாவோ, கிராம்சி போன்ற புரட்சியாளர்களின் சிந்தனைவளங்களின் சுருக்கங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளது.

கருத்தாக்கம் - செயல் - சேகரம் | Conceptualised & Created By : T.Kumaresan