தமிழ்ப் புத்தகங்கள் தொடர்பான அனைத்துத் தகவல்களையும் ஒரே இடத்தில் திரட்டித் தரும் நோக்குடன் விருபா இணையதளம் 2005 முதல் செயற்பட்டுவருகிறது.


சசியாக் கதை
பதிப்பு ஆண்டு : 2005
பதிப்பு : முதற் பதிப்பு (2005)
ஆசிரியர் :
சிவத்தம்பி, கா
பதிப்பகம் : குமரன் புத்தக இல்லம்
Telephone : 94112364550
விலை : 300
புத்தகப் பிரிவு : யுனெஸ்கோ வெளியீடு
பக்கங்கள் : 224
ISBN : 9559429817
இது ஒரு மொழிபெயர்ப்பு ஆக்கம்
மூல மொழி : Punjabi
மூல ஆசிரியர் : மதன்ஜீத் சிங்
புத்தக அறிமுகம் :
யுனெஸ்கோவின் நல்லெண்த் தூதுவர்களில் ஒருவராக பணியாற்றிய மதன்ஜீத் சிங் அவர்களால் எழுதப்பட்ட புத்தகம் தமிழ் வடிவம் பெற்றுள்ளது. யுனெஸ்கோவின் Profiles Series தொடரில் யுனெஸ்கோவின் ஆதரவுடன் இந்நூல் வெளியாகியுள்ளது. இதனை பேராசிரியர் கா.சிவத்தம்பி தமிழில் தந்துள்ளார்கள்.

கருத்தாக்கம் - செயல் - சேகரம் | Conceptualised & Created By : T.Kumaresan