தமிழ்ப் புத்தகங்கள் தொடர்பான அனைத்துத் தகவல்களையும் ஒரே இடத்தில் திரட்டித் தரும் நோக்குடன் விருபா இணையதளம் 2005 முதல் செயற்பட்டுவருகிறது.


ஒளிந்திருக்கும் சிற்பங்கள்
பதிப்பு ஆண்டு : 2003
பதிப்பு : முதற் பதிப்பு (2003)
ஆசிரியர் :
மணிகண்டன், யv.y.manikandan@gmail.com
பதிப்பகம் : விழிகள் பதிப்பகம்
Telephone : 919444265152
விலை : 60
புத்தகப் பிரிவு : குறள் வெண்பா
பக்கங்கள் : 120
புத்தக அறிமுகம் :
யாப்பு இலக்கணம் மாறாத குறள் வெண்பா, பழையதை நினைவூட்டிப் போலிப்படாத புதுமை வடிவங்கள். வெண்பா யாப்பு ஒன்றேயாயினும் முத்தொளாயிரம், நளவெண்பா, கவிமணியின் வெண்பா, வ.சு.ப.மாவின் வெண்பா (கொடைவிளக்கு) ஆகியை தனித்தன்மை காட்டுவன.

கருத்தாக்கம் - செயல் - சேகரம் | Conceptualised & Created By : T.Kumaresan