தமிழ்ப் புத்தகங்கள் தொடர்பான அனைத்துத் தகவல்களையும் ஒரே இடத்தில் திரட்டித் தரும் நோக்குடன் விருபா இணையதளம் 2005 முதல் செயற்பட்டுவருகிறது.


பதினொரு ஈழத்துக் கவிஞர்கள்
பதிப்பு ஆண்டு : 2003
பதிப்பு : இரண்டாம் பதிப்பு (2003)
ஆசிரியர் :
நுஃமான், எம்.ஏ
யேசுராசா, அ
பதிப்பகம் : காலச்சுவடு பதிப்பகம்
Telephone : 914652278525
விலை : 100
புத்தகப் பிரிவு : கவிதைகள்
பக்கங்கள் : 200
புத்தக அறிமுகம் :
1960 முதல் 1980 வரையிலான இருபது ஆண்டுகளில் ஈழத்துக் கவிதையின் சில வளமான பண்புகளைப் பிரதிபலிக்கும் சில முக்கியமான கவிஞர்களின் கவிதைகள் தொகுக்கப்பட்டுள்ளன. சி.சிவசேகரம், சண்முகம் சிவலிங்கம், நீலவாணன், தா.இராமலிங்கம், முருகையன், மகாகவி, அ.யேசிராசா, மு.பொன்னம்பலம், எம்.ஏ.நுஃமான், வ.ஐ.ச.ஜெயபாலன், சேரன் ஆகியோருடைய படைப்புக்கள் தொகுக்கப்பட்டுள்ளன. 1984 இல் க்ரியாவினால் முதற்பதிப்பாக வெளியிடப்பட்டது. இரண்டாம் பதிப்பு 2003 இல் காலச்சுவடு வெளியீடாக வந்துள்ளது.

கருத்தாக்கம் - செயல் - சேகரம் | Conceptualised & Created By : T.Kumaresan