தமிழ்ப் புத்தகங்கள் தொடர்பான அனைத்துத் தகவல்களையும் ஒரே இடத்தில் திரட்டித் தரும் நோக்குடன் விருபா இணையதளம் 2005 முதல் செயற்பட்டுவருகிறது.


ஈடு
பதிப்பு ஆண்டு : 2005
பதிப்பு : முதற் பதிப்பு (2005)
ஆசிரியர் :
எஸ்பொanura@matra.com.au
பதிப்பகம் : மித்ர வெளியீடு
Telephone : 914423723182
விலை : 40
புத்தகப் பிரிவு : நாடகங்கள்
பக்கங்கள் : 96
ISBN : 8190365568
புத்தக அறிமுகம் :
ஈடு - ஈழத் தமிழ் இனம் அடிமையான வரலாற்றையும் அதன் எதிர்வினையான போராட்ட எழுச்சியையும் சொல்லும் முதல் நாடகம். "ஈழத் தமிழ் இனத்தின் வரலாற்றை, கலாச்சாரத்தை, அதன் உன்னதத்தை, அதன் அவலத்தை நாடகமாக்கியுள்ளது ஈடு. சந்தர்ப்பவாத அரசியலின் அவலங்கள், சாணக்கிய அரசியலின் கொடுமைகள் தமிழ்த் தேசிய இனத்தின் ஏக்கங்கள் ஆகியவற்றை ஈடு வரலாற்று வரிசையில் முன் வைக்கிறது. உலகளாவிய துயர்கண்ட ஈழத்தமிழர்களின் உண்மை வரலாற்றை எள்ளலும் துள்ளலுமாக ஈடு முன்வைக்கிறது. இதனை எஸ்.பொ வுடன் சேர்ந்து அ.சந்திரஹாசன் எழுதியுள்ளார்.

கருத்தாக்கம் - செயல் - சேகரம் | Conceptualised & Created By : T.Kumaresan