தமிழ்ப் புத்தகங்கள் தொடர்பான அனைத்துத் தகவல்களையும் ஒரே இடத்தில் திரட்டித் தரும் நோக்குடன் விருபா இணையதளம் 2005 முதல் செயற்பட்டுவருகிறது.


அறிவுக் களஞ்சியம்
பதிப்பு ஆண்டு : 2004
பதிப்பு : இரண்டாம் பதிப்பு (2004)
ஆசிரியர் :
விஜயகுமார், மு
பதிப்பகம் : ஸ்ரீ மாருதி பதிப்பகம்
Telephone : 914428524256
விலை : 25
புத்தகப் பிரிவு : பொது அறிவு
பக்கங்கள் : 104
புத்தக அறிமுகம் :
'அறிவுக் களஞ்சியம்' "இந்தியா, தமிழகம், ஆங்கிலம், கணிதம், அறிவியல், பூகோளம், பொது அறிவு, ஒரு வரிச் செய்திகள்" என்னும் தலைப்புகளில் விளக்கப்பட்டுள்ளது. இந்தியா : நாட்டில் எல்லைகள், தேசியக் கொடி, அதன் அமைப்பு, கொடி ஏற்றும் தினங்கள், தேசிய கீதம், சின்னம், மந்திரம், பாடல், விலங்கு, மலர், பறவை, தேசப்படம், விளையாட்டு, இந்திய விருதுகளின் வகைகள், திரைப்பட விருதுகள், ஒருமைப்பாட்டு விருதுகள், இந்தியப் போக்குவரத்தின் வகைகள், சர்வதேச விமான நிலையங்கள், தகவல் திட்டங்கள் முக்கிய அறிவியல் கழகங்கள், பிரதமர்கள்,

கருத்தாக்கம் - செயல் - சேகரம் | Conceptualised & Created By : T.Kumaresan