தமிழ்ப் புத்தகங்கள் தொடர்பான அனைத்துத் தகவல்களையும் ஒரே இடத்தில் திரட்டித் தரும் நோக்குடன் விருபா இணையதளம் 2005 முதல் செயற்பட்டுவருகிறது.


சேதுக்கால்வாய் ஒரு பார்வை
பதிப்பு ஆண்டு : 2005
பதிப்பு : முதற் பதிப்பு (2005)
ஆசிரியர் :
இராதாகிருஷ்ணன், கே.எஸ்
பதிப்பகம் : பொதிகை-பொருநை-கரிசல்
Telephone : 914424511729
விலை : 30
புத்தகப் பிரிவு : கட்டுரைகள்
பக்கங்கள் : 80
புத்தக அறிமுகம் :
ஊடக மதிப்புரைகள்
1 2 3 4
மதிப்புரை வெளியான நாள் : update
மதிப்புரை வழங்கிய இதழ் : கலைமகள்
மதிப்புரை வழங்கியவர் பெயர் : ஆசிரியர் குழு

சேதுக்கால்வாய்த் திட்டம் குறித்துப் பல்வேறு வதந்திகளும், சந்தேகங்களும் நிலவிவரும் வேளையில் இத்திட்டம் வெற்றிகரமானது என்பதை வலியுறுத்தி இந்நூலை வழக்கறிஞர் கே.எஸ்.ராதாகிருஷ்ணன் எழுதியுள்ளார். இதனால் தமிழகத்திற்கும், இந்திய நாட்டிற்கும் பல்வேறு நன்மைகள் கிடைக்கும் என்பதைப் பட்டியலிட்டுள்ளார் ஆசிரியர். சேதுக்கால்வாய் குறித்து 150 ஆண்டுக்ளாக விவாதிக்கப்பட்டு வருகிறது என்பதற்கான ஆய்வு அறிக்கைகளையும், கமிட்டிகளின் கருத்துக்களையும் தந்து தமது கருத்திற்கு வலு சேர்த்துள்ளார் . இத்திட்டம் குறித்த ஆங்கில ஆவணங்களையும், திரு வைகோ ராஜ்ய சபையில் பேசிய பேச்சுக்களையும் தமிழக கட்சிகளின் நிலைப்பாட்டையும் ஆசிரியர் இந்நூலில் தந்துள்ளார். சுற்றுச் சூழல் பாதிப்பு ஏற்படாது என்று க.சச்சிதானந்தன் ஒரு கட்டுரையில் தெரிவித்துள்ளார். அவரின் கருத்துக்கள் பக்கம் 51 இல் முழுமை பெறாமல் உள்ளது. சேதுக்கால்வாய் குறித்த வரைபடங்களைத் தந்து எல்லோருக்கும் புரியும் வண்ணம் கே.எஸ்.இராதாகிருஷ்ணன் விளக்கியுள்ளார். - - - மார்ச் 2006 - - -

1 2 3 4

கருத்தாக்கம் - செயல் - சேகரம் | Conceptualised & Created By : T.Kumaresan