தமிழ்ப் புத்தகங்கள் தொடர்பான அனைத்துத் தகவல்களையும் ஒரே இடத்தில் திரட்டித் தரும் நோக்குடன் விருபா இணையதளம் 2005 முதல் செயற்பட்டுவருகிறது.


முறுவல்
பதிப்பு ஆண்டு : 2005
பதிப்பு : விசேஷ பதிப்பு (2005)
ஆசிரியர் :
எஸ்பொanura@matra.com.au
பதிப்பகம் : மித்ர வெளியீடு
Telephone : 914423723182
விலை : 40
புத்தகப் பிரிவு : நாடகங்கள்
பக்கங்கள் : 120
புத்தக அறிமுகம் :
தமிழில் நவீன நாடகங்கள் தோன்றுவதற்குப் பல ஆண்டுகள் முன்பே எஸ்.பொ எழுதிய நவீன நாடகம் இது. சே.இராமானுஜத்தின்ஜாழமான முன்னுரை இந் நாடக நூலுக்கு அணி சேர்க்கிறது. தலித்தியம், பெண்ணியம், முதலிய கருத்தாக்கங்கள் தமிழ்ச்சூழலில் பேசப்படாத காலகட்டத்தில், இப்பனுவலை எழுதியுள்ளது எஸ்.பொ வின் ஆளுமையைப் புலப்படுத்துகிறது.

கருத்தாக்கம் - செயல் - சேகரம் | Conceptualised & Created By : T.Kumaresan