தமிழ்ப் புத்தகங்கள் தொடர்பான அனைத்துத் தகவல்களையும் ஒரே இடத்தில் திரட்டித் தரும் நோக்குடன் விருபா இணையதளம் 2005 முதல் செயற்பட்டுவருகிறது.


முள்ளும் மலரும்
பதிப்பு ஆண்டு : 2005
பதிப்பு : முதற்பதிப்பு (2005)
ஆசிரியர் :
மகேந்திரன், இயக்குனர்
பதிப்பகம் : மித்ர வெளியீடு
Telephone : 914423723182
விலை : 100
புத்தகப் பிரிவு : திரைப்படம் (சினிமா)
பக்கங்கள் : 168
ISBN : 8189748033
புத்தக அறிமுகம் :
ஊடக மதிப்புரைகள்
1
மதிப்புரை வெளியான நாள் : update
மதிப்புரை வழங்கிய இதழ் : தினத்தந்தி
மதிப்புரை வழங்கியவர் பெயர் : ஆசிரியர் குழு

மகேந்திரன் திரைக்கதை - வசனம் எழுதி, இயக்கிய சிறந்த படம் "முள்ளும் மலரும்". ரஜினிகாந்தும், ஷோபாவும் அண்ணன் - தங்கையாக வாழ்ந்து காட்டிய படம். அந்தப் படத்தின் திரைக்கதை - வசனம் நூல் வடிவில் வெளி வந்துள்ளது. - - - 2006.03.15 - - -

1

கருத்தாக்கம் - செயல் - சேகரம் | Conceptualised & Created By : T.Kumaresan