தமிழ்ப் புத்தகங்கள் தொடர்பான அனைத்துத் தகவல்களையும் ஒரே இடத்தில் திரட்டித் தரும் நோக்குடன் விருபா இணையதளம் 2005 முதல் செயற்பட்டுவருகிறது.


மட்டக்களப்பு மாநிலத்தின் பண்டைய வரலாற்று அடிச்சுவடுகள்
பதிப்பு ஆண்டு : 2005
பதிப்பு : முதற்பதிப்பு (2005)
ஆசிரியர் :
செல்வராஜகோபால், க.தா
பதிப்பகம் : மித்ர வெளியீடு
Telephone : 914423723182
விலை : 250
புத்தகப் பிரிவு : வரலாறு
பக்கங்கள் : 294
புத்தக அறிமுகம் :
மட்டக்களப்பு மாநிலத்தின் வரலாற்றினை இராவண ஊழிக்காலத்தில் இருந்து கண்டிக்காலம் வரை அரும்பாடுபட்டு ஆராய்ந்துள்ளார் ஈழத்துப் பூராடனார். மட்டக்களப்பின் புவியல் அமைப்பை வரைபடத்தில் தத்திருப்பதுடன், அரிய சிற்பங்களும் நிழற்படங்களாக தரப்பட்டுள்ளன. மட்டக்களப்பைப் பற்றிய ஓர் அரிய வரலாற்று நூல் இதுவரை வந்ததில்லை. மட்டக்களப்பு பற்றிய வரலாற்றுக்களஞ்சியம்.

கருத்தாக்கம் - செயல் - சேகரம் | Conceptualised & Created By : T.Kumaresan