தமிழ்ப் புத்தகங்கள் தொடர்பான அனைத்துத் தகவல்களையும் ஒரே இடத்தில் திரட்டித் தரும் நோக்குடன் விருபா இணையதளம் 2005 முதல் செயற்பட்டுவருகிறது.


என்னுள்ளே
பதிப்பு ஆண்டு : 2005
பதிப்பு : முதற்பதிப்பு (2005)
ஆசிரியர் :
தமிழ்
பதிப்பகம் : மித்ர வெளியீடு
Telephone : 914423723182
விலை : 60
புத்தகப் பிரிவு : கவிதைகள்
பக்கங்கள் : 112
புத்தக அறிமுகம் :
வெளிநாட்டுக் கவிதைப் புத்தகங்களுக்கு ஈடாக, அச்சில் அற்புதங்களைச் சந்தித்து வந்திருக்கும் கவிதை நூல். தொலைந்து போன என்னைக் காண, தொலைக்க விரும்புகிறேன் என்னை என்பது போன்ற மெல்லிய உணர்வுகள் கவிதைகளாக்கப்பட்டுள்ளன. முதல் கவிதைத் தொகுப்பிலேயே சாதித்துள்ளார் தமிழ்.

கருத்தாக்கம் - செயல் - சேகரம் | Conceptualised & Created By : T.Kumaresan