தமிழ்ப் புத்தகங்கள் தொடர்பான அனைத்துத் தகவல்களையும் ஒரே இடத்தில் திரட்டித் தரும் நோக்குடன் விருபா இணையதளம் 2005 முதல் செயற்பட்டுவருகிறது.


பாரதத்தில் இயேசுநாதர்
பதிப்பு ஆண்டு : 2005
பதிப்பு : முதற்பதிப்பு (2005)
ஆசிரியர் :
நவீன் சேகர்
பதிப்பகம் : மித்ர வெளியீடு
Telephone : 914423723182
விலை : 65
புத்தகப் பிரிவு : நாவல்
பக்கங்கள் : 144
புத்தக அறிமுகம் :
இயேசுநாதர் இந்தியாவில் வாழ்ந்தார் என்பதற்கான ஆதாரங்களைத் தரும் ஆங்கில நூல்களைப் படித்து, ஓர் அருமையான புனைகதையைத் தந்துள்ளார் நவீன் சேகர். க.நா.சு வின் தாமஸ் வந்தாருக்குப் பிறகு இயேசுநாதரை முன் வைத்து விவாதிக்கப்பட வேண்டிய அருமையான நாவல். இயேசுநாதரும், தாமஸும் கலைமாந்தர்களாக்கப்பட்டுள்ளது நாவலுக்கு புதிய பரிமாணங்களைச் சேர்த்துள்ளது.

கருத்தாக்கம் - செயல் - சேகரம் | Conceptualised & Created By : T.Kumaresan