தமிழ்ப் புத்தகங்கள் தொடர்பான அனைத்துத் தகவல்களையும் ஒரே இடத்தில் திரட்டித் தரும் நோக்குடன் விருபா இணையதளம் 2005 முதல் செயற்பட்டுவருகிறது.


எனக்கான ஒரு பொழுது
பதிப்பு ஆண்டு : 2005
பதிப்பு : முதற்பதிப்பு (2005)
ஆசிரியர் :
வைகறைச்சிற்பி
பதிப்பகம் : மித்ர வெளியீடு
Telephone : 914423723182
விலை : 30
புத்தகப் பிரிவு : கவிதைகள்
பக்கங்கள் : 80
ISBN : 1876626836
புத்தக அறிமுகம் :
பிரபஞ்சத்திற்கும் மனதனுக்குமான உறவு, வைகறைச்சிற்பியின் படைப்புலகின் மையமாக திகழ்கிறது. இறுக்கமான நடையில் எழுதப்பட்டுள்ள வைகறைச்சிற்பியின் நவீன கவிதைகள், தமிழ்க் கவிதையை அடுத்த தளத்திற்று எடுத்துச் செல்கிறது. ஆழமான கவிதைகள் அடங்கிய தொகுப்பு.

கருத்தாக்கம் - செயல் - சேகரம் | Conceptualised & Created By : T.Kumaresan