தமிழ்ப் புத்தகங்கள் தொடர்பான அனைத்துத் தகவல்களையும் ஒரே இடத்தில் திரட்டித் தரும் நோக்குடன் விருபா இணையதளம் 2005 முதல் செயற்பட்டுவருகிறது.


நட்புக்காலம்
பதிப்பு ஆண்டு : 2005
பதிப்பு : எட்டாவது பதிப்பு (2005)
ஆசிரியர் :
அறிவுமதிarivumathi@hotmail.com
பதிப்பகம் : மித்ர வெளியீடு
Telephone : 914423723182
விலை : 100
புத்தகப் பிரிவு : கவிதைகள்
பக்கங்கள் : 60
புத்தக அறிமுகம் :
ஆண்-பெண் உறவை மையமாக வைத்து எழுதப்பட்ட அற்புதமான கவிதைக்ள. மயிலிறகின் மென்மை கொண்டு வார்த்தைகளை வார்த்திருக்கும் அறிவு மதியின் படைப்பு, இளைய உள்ளங்களைக் கொள்ளை கொள்ளும். கண்ணைக்கவரும் வண்ணப்படங்களுடன் தமிழில் இப்படியொரு நூல் இதுவரை வந்ததில்லை எனச் சொல்லும்படி அமைந்துள்ள கவிதை நூல்.

கருத்தாக்கம் - செயல் - சேகரம் | Conceptualised & Created By : T.Kumaresan